ஜக்கய்யபேட்டை
Appearance
சக்கய்யபேட்டை மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது சக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், விசயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- சக்கய்யபேட்டை ஊரகம்
- அன்னவரம்
- அனுமஞ்சிபல்லி
- பலுசுபாடு
- பண்டிபாலம்
- பூச்சவரம்
- பூதவாடா
- சில்லகல்லு
- கன்றாயி
- கரிக்கபாடு
- கவுரவரம்
- சயந்திபுரம்
- கவுதவாரி அக்ரகாரம்
- மல்காபுரம்
- முக்தேசுவரபுரம் (முக்தியாலா)
- போச்சம்பல்லி
- ராமசந்துருனிபேட்டை
- ராவிகம்பாடு
- ராவிராலா
- சேர் முகமது பேட்டை
- தக்கெள்ளபாடு
- திருமலகிரி
- தொர்ரகுண்டபாலம்
- திரிபுரவரம்
- வேதாத்ரி
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Krishna.pdf பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம் கிருஷ்ணா மாவட்டத்தின் மண்டலங்களும் ஊர்களும்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.