ச. கரிகாலன்
Appearance
ச. கரிகாலன் என்பவர் ஒர் விவசாயி, எழுத்தாளர், நாடகக் கலைஞர், இயற்கை வேளாண்மைச் செயற்பாட்டாளர். இவர் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் ஆவார்.[1]
படைப்புகள்
[தொகு]- விதைப்போம் அறுப்போம்
- இயற்கை எரு அமுதக் கரையில்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கரிகாலன் - நேர்காணல்