சோவேட்டோ எழுச்சி
சோவேட்டோ எழுச்சி | |
---|---|
இடம் | சோவேட்டோ, தென்னாப்பிரிக்கா |
நாள் | 16 சூன் 1976 |
இறப்பு(கள்) | 176 (700 வரை என மதிப்பிடப்படுகிறது) |
காயமடைந்தோர் | 4,000 |
சோவேட்டோ எழுச்சி (Soweto uprising) என்பது தென்னாப்பிரிக்காவில் 1976 சூன் 16 காலையில் கறுப்பினப் பள்ளி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.[1]
ஆபிரிக்கான மொழியை உள்ளூர்ப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கும் பொருட்டு, சோவேட்டோ நகரின் பல பாடசாலைகளில் படிக்கும் கறுப்பின மாணவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.[2] 20,000 மாணவர்கள் வரை இப்போராட்டங்களில் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டங்களை அடக்க காவல்துறையினர் வரவழைக்கப்பட்டன்ர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 700 பேர் வரை இறந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனாலும், அதிகாரபூர்வமாக 176 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3][4][5] இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், சூன் 16 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் "இளைஞர் நாள்" என நினைவுகூரப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The birth and death of apartheid". பார்க்கப்பட்ட நாள் 17 June 2002.
- ↑ "The Youth Struggle". South African History Online.
- ↑ Boddy-Evans, Alistair. "16 June 1976 Student Uprising in Soweto". africanhistory.about.com. Archived from the original on 1 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Harrison, David (1987). The White Tribe of Africa.
- ↑ (Les Payne of Newsday said at least 850 murders were documented) Elsabe Brink; Gandhi Malungane; Steve Lebelo; Dumisani Ntshangase; Sue Krige, Soweto 16 June 1976, 2001, 9
- ↑ "16 June 1976: 'This is our day'". Brand South Africa. 14 July 2015. Archived from the original on 13 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]வெளி ஒலியூடகங்கள் | |
---|---|
Guardian Unlimited audio recording of Antoinette Sithole on the Soweto uprising |
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Soweto Uprising (2007) at the இணைய ஆவணகம் | |
BBC video of the Soweto uprisings | |
TIME 100 Photos: Soweto Uprising: The Story Behind Sam Nzima's Photograph |
- "S. Africa marking Soweto uprising" – BBC
- Guardian Unlimited audio recording of Antoinette Sithole (Pieterson) on the Soweto uprising
- An extensive mashup with info on the events on 16 June 1976
- Youth and the National Liberation Struggle 1894–1994, South African History Online
- The June 16 Soweto Youth Uprising, South African History Online
- Helena Pohlandt-McCormick. "I Saw a Nightmare…" Doing Violence to Memory: The Soweto Uprising, 16 June 1976 Columbia University Press, 2005