உள்ளடக்கத்துக்குச் செல்

சோமி புரட்சிகரப் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமி புரட்சிகரப் படைகள்
கொடி
தலைவர்கள்தங்கிலியான்பௌ குயித்தே
செயல்பாட்டுக் காலம்1997 (1997)–தற்போது வரை
சித்தாந்தம்சோமி தேசியம்
தலைமையகம்சுராசாந்துபூர் மாவட்டம், மணிப்பூர், இந்தியா
கூட்டாளிகள்
  • நாகாலாந்து சோசலிசக் குழு
  • குக்கி விடுதலை அமைப்பு
எதிரிகள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மரின் கிழக்கில், இந்தியாவின் எல்லையை ஒட்டி, சோமி புரட்சிகரப் படைகள் (ZRA) கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, (மஞ்சள் நிறத்தில்)

சோமி புரட்சிகரப் படைகள் (Zomi Revolutionary Army (சுருக்கமாக:ZRA), மியான்மர் நாட்டில் கிழக்கில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள சின் மாநிலத்தில் சின் மொழி மற்றும் குகி மொழி பேசும் சோ மக்களின் ஆயுதக் குழுவாகும். இது 1997ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் சுராச்ந்த்பூரில் உள்ளது. சோ மக்கள்[5] மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்தின் குகி மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

2021 மியான்மர் உள்நாட்டுப் போரின் போது சோமி புரட்சிகரப் படைகள், மியான்மர் நாட்டின் சின் மாநிலத்தின், இந்தியாவை ஒட்டியுள்ள சிறு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kolås, Åshild (29 June 2023). "Manipur Tragedy". Peace Research Institute Oslo (PRIO). Retrieved 9 February 2024.
  2. "Chin National Front Signs Deal with Myanmar's Shadow Govt". The Irrawaddy. 29 May 2021 இம் மூலத்தில் இருந்து 21 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211121112304/https://www.irrawaddy.com/news/burma/chin-national-front-signs-deal-with-myanmars-shadow-govt.html. 
  3. "மியான்மரின் சோமி புரட்சிகரப் படைகள் மற்றும் சின் தேசியப் படைகளும் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.". Northeast Now (அய்சால்). 2024-07-29 இம் மூலத்தில் இருந்து 2024-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240729073407/https://nenow.in/neighbour/myanmar/myanmar-based-zro-and-cnf-sign-peace-agreement-in-mizoram.html. 
  4. "Paul Lu: ZRO/ZRA Has Abducted And Killed Our CJDC Members". Burma News International (in ஆங்கிலம்). Archived from the original on 28 June 2022. Retrieved 2022-06-28.
  5. Zo people

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமி_புரட்சிகரப்_படைகள்&oldid=4184168" இலிருந்து மீள்விக்கப்பட்டது