உள்ளடக்கத்துக்குச் செல்

சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா X10 மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா X10 மினி
தயாரிப்பாளர்சோனி எரிக்சன்
Q2 2010[1]
திரை240 × 320 (QVGA) 16M color TFT
கேமரா5 MP
இரண்டாம் நிலை கேமராஇல்லை
இயங்கு தளம்அண்ட்ராய்டு 1.6 (படிப்பேற்றம் 2.1)[2]
உள்ளீடுதொடு திரை
CPU600 MHz கிக்யல்காம் MSM7227
நினைவகம்256 MB RAM
நினைவக அட்டை2 ஜி‌பி உடன்
பதிவகம்128  எம்‌பி , 16 ஜி‌பி நினைவு அட்டை (2 GB நினைவு அட்டையுடன்)
பிணையங்கள்இரண்டாம் தலைமுறை அல்லது மூன்றாம் தலைமுறை
மின்கலன்Li-Po 950 mAh.
அளவு83.0 × 50.0 × 16.0 மிமீ
எடை88 கி
தொடர்சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா

சோனி எரிக்சன் X10 மினி 2010ஆம் ஆண்டு வெளிவந்த நுண்ணறி வகையான கைபேசி ஆகும். இது ஒரு மூன்றாம் தலைமுறை வகையறா கைபேசி.

சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ

[தொகு]

சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ (U20i) X10 மினி உடன் ஒத்துள்ள கைபேசியாகும். அதன் ஒரே ஒரு வித்தியாசம் கூடுதல் விசைப்பலகை ஆகும்.

இயக்குதள பதிப்பேற்றம்

[தொகு]

X10 மினி ப்ரோ ஆனது (X10 மற்றும் X10 மினி கூட) அண்ட்ராய்டு 1.6, பதிப்பேற்றமான 2.1 உடன் இயங்குகின்றன. [3]. ஆனால் 2.1 பிறகான பதிப்பேற்றமான 2.3 கான எந்த அறிவிப்பும் இல்லை.

X10 மினி மற்றும் X10 மினி ப்ரோ ஆண்ட்ராய்டு 2.3 க்கு cyanogen 7 மூலம் பதிவேற்றம் செயலாம். ஆனால் அதன் பின் சோனி நிறுவனத்தின் உத்திரவாதத்தினை இழக்க நேரிடும்.

பதக்கங்கள்

[தொகு]
  • "2010 ரெட் டாட் ப்ராடக்ட் டிசைன் பதக்கம்" [4]
  • "ஐரோப்பிய கைபேசி 2010–2011" [5]

இதையும் பார்க்கவும்

[தொகு]

தகவல் பெறப்பட்டவைகள்

[தொகு]
  1. "Get Compact and Clever with Sony Ericsson Xperia X10 mini and Xperia X10mini pro". சோனி எரிக்சன். 14 February 2010. Archived from the original on 10 February 2012. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Sony Ericsson Xperia X10 Mini / Mini Pro review". Engadget. 8 July 2010. பார்க்கப்பட்ட நாள் November 20, 2009. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  4. "Compact and clever". சோனி எரிக்சன். Archived from the original on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. "Xperia X10 mini - European Mobile Phone 2010–2011". சோனி எரிக்சன். Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளியிணைப்பு

[தொகு]

வார்ப்புரு:சோனி எரிக்சன் கைபேசி வார்ப்புரு:கூகுள் அண்ட்ராய்டு