உள்ளடக்கத்துக்குச் செல்

சோந்தா-தாட்டா நிலக்கரிச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோந்தா-தாட்டா நிலக்கரிச் சுரங்கம்
அமைவிடம்
சிந்து
நாடுபாக்கித்தான்
உற்பத்தி
உற்பத்திகள்எரிக்கும் நிலக்கரி

சோந்தா-தாட்டா நிலக்கரிச் சுரங்கம் (Sonda-Thatta Coal Mine) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கத்தில் இருக்கும் எரிக்கும் நிலக்கரியின் இருப்பு 3.7 பில்லியன் டன்களாகும். ஆசியா மற்றும் உலகின் மிகப் பெரிய நிலக்கரி இருப்பு கொண்டுள்ள சுரங்கங்களில் சோந்தா-தாட்டா நிலக்கரிச் சுரங்கமும் ஒன்றாகும் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.