உள்ளடக்கத்துக்குச் செல்

சோதனை மலை

ஆள்கூறுகள்: 31°52′29″N 35°25′50″E / 31.87472°N 35.43056°E / 31.87472; 35.43056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதனை மலை
Mount of Temptation
சோதனை மலையில் உள்ள கிரேக்கத் திருச்சபையின் மடாலயம்
உயர்ந்த புள்ளி
உயரம்138 m (453 அடி)[1][2]
புடைப்புc. 400 m (1,300 அடி)
ஆள்கூறு31°52′29″N 35°25′50″E / 31.87472°N 35.43056°E / 31.87472; 35.43056[3]
பெயரிடுதல்
சொற்பிறப்புஇயேசு சந்தித்த சோதனை;
'நாற்பது' என்பதற்கான பழைய பிரஞ்சுச் சொல்[4]
தாயகப் பெயர்جبل لقرنطل (அரபு மொழி)
புவியியல்
சோதனை மலை, 1941
அமைவிடம்மேற்குக் கரை
நாடு பலத்தீன்
மாவட்டம்எரிக்கோ
ஊர்எரிக்கோ
மூலத் தொடர்யூதேய மலைகள்
Biomeயூதேயப் பாலைவனம்
நிலவியல்
மலை பிறப்புஎருசலேம் உருவாக்கம்[5]
பாறையின் வயதுதுரோனியன்[5]
பாறை வகைசுண்ணக்கல்[5]

சோதனை மலை (Mount of Temptation) என்பது பாலத்தீன நாட்டின் மேற்குக் கரையில் உள்ள எரிக்கோ நகரில் உள்ளது. இது வரலாற்று ரீதியாக ஒரு பண்டைய |மக்கபேயர் கோட்டையின் தளமாகவும், பண்டைய கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு மற்றும் லூக்காவின் நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் சோதனையின் இடமாக அடையாளப்படுத்துகிறது. அதில் 'மிக உயர்ந்த இடம்' என்று கூறப்படுகிறது. பிசாசு இயேசுவுக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி சோதித்தது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. CIA (1994), ப. 18.
  2. CIA (2008).
  3. Jericho (2015).
  4. Ramon, Amnon (2000). Around the Holy City: Christian Tourist Routes Between Jerusalem, Bethlehem and Jericho (PDF). Jerusalem: The Jerusalem Institute for Israel Studies. p. 69. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
  5. 5.0 5.1 5.2 Khayat et al. (2019).

நூற் பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_மலை&oldid=4065587" இலிருந்து மீள்விக்கப்பட்டது