சைலோபிசு செடெனோரிங்சசு
Appearance
சைலோபிசு செடெனோரிங்சசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | சுகுமோட்டா
|
குடும்பம்: | பரேடே
|
பேரினம்: | சைலோபிசு
|
இனம்: | சை. செடெனோரிங்சசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபிசு செடெனோரிங்சசு குந்தர் 1875 | |
வேறு பெயர்கள் [2] | |
|
சைலோபிசு செடெனோரிங்சசு (Xylophis stenorhynchus) என்பது குந்தரின் மலைப் பாம்பு என்றும் அழைக்கப்படுவது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு வகை மரப்பாம்பு.[1][2]
சைலோபிசு இன்டிகசு நிலையின் இளைய இணைச்சொல்லாக சைலோபிசு செடெனோரிங்சசு என ஓர் நூற்றாண்டு முன்பு சேகரிக்கப்பட்ட மாதிரி அறியப்பட்டது.[1][3] இருந்தபோதிலும் அண்மையில் மேகமலை வனவிலங்கு சரணாலயத்திலில் குந்தரின் மலைப்பாம்பு காணப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Srinivasulu, C.; Srinivasulu, B.; Deepak, V.; Achyuthan, N.S. (2013). "Xylophis perroteti". IUCN Red List of Threatened Species 2013: e.T172586A1346955. https://www.iucnredlist.org/species/172586/1346955. பார்த்த நாள்: 2 July 2020.
- ↑ 2.0 2.1 Xylophis stenorhynchus at the Reptarium.cz Reptile Database. Accessed 2 July 2020.
- ↑ Deepak, V.; Narayanan, Surya; Das, Sandeep; Rajkumar, K.P.; Easa, P.S.; Sreejith, K.A.; Gower, David J. (24 March 2020). "Description of a new species of Xylophis Beddome, 1878 (Serpentes: Pareidae: Xylophiinae) from the Western Ghats, India". Zootaxa 4755 (2): 231–250. doi:10.11646/zootaxa.4755.2.2. பப்மெட்:32230180. https://www.mapress.com/j/zt/article/view/zootaxa.4755.2.2.
- ↑ Ganesh, Sanjana (12 March 2019). "Wood snake, last seen in 1878, rediscovered by scientists". The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/wood-snake-last-seen-in-1878-rediscovered-by-scientists/article26505577.ece.
மேலும் படிக்க
[தொகு]- Beddome, R.H. 1878 Proc. Zool. Soc. London 1878: 576
- Günther, A. 1875 Second report on collections of Indian Reptiles obtained by the British Museum. Proc. Zool. Soc. London,1875: 224–234.