உள்ளடக்கத்துக்குச் செல்

சேக் அக்சன் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் அக்சன் அகமது
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிலால் சவுக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

சேக் அக்சன் அகமது (Sheikh Ahsan Ahmed) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2024 முதல் சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக லால் சௌக் சட்டமன்றத் தொகுதியில் வென்றார்.[1][2] இவர் முன்னாள் மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினாரான சேக் குலாம் காதிர் பர்தேசியின் (Sheikh Ghulam Qadir Pardesi) மகன் ஆவார்.[3]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Lal Chowk, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Sheikh Ahsan Ahmed wins Lal Chowk with 15121 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Lal Chowk Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "At Least 13 New MLAs In Jammu And Kashmir Are From Political Families". ndtv. 2024-10-19. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_அக்சன்_அகமது&oldid=4122430" இலிருந்து மீள்விக்கப்பட்டது