செவர்ன் ஆறு
Appearance
செவர்ன் ஆறு | |
வேல்சு மொழி: Afon Hafren, இலத்தீன்: Sabrina | |
ஆறு | |
இஷ்ரூபரியில் செவர்ன்.
| |
நாடுகள் | ஐக்கிய இராச்சியம், (வேல்சு, இங்கிலாந்து) |
---|---|
பகுதிகள் | நடுவண் வேல்சு, மேற்கு மிட்லாந்து, தென்மேற்கு இங்கிலாந்து |
நிர்வாக பகுதிகள் |
போவிசு, இஷ்ரோப்சையர், வொர்ஸ்டர்சையர், குளோசெஸ்டர்சையர் |
கிளையாறுகள் | |
- இடம் | விம்வி ஆறு, டெர்ன் ஆறு, இசுடௌர் ஆறு, ஏவொன் ஆறு, ஏவொன் ஆறு, பிரிஸ்டல் |
- வலம் | டேம் ஆறு, வை ஆறு |
நகரங்கள் | இஷ்ரூசுபரி, வொர்செசுடர், குளோசெசுடர், பிரிஸ்டல் |
அடையாளச் சின்னங்கள் |
அயர்ன்பிரிட்ஜ் கோர்ஜ், செவர்ன் பள்ளத்தாக்கு, செவர்ன் ஆழ்துளை, செவர்ன் கிராசிங் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | பிளைன்லிமோன், செரெடிஜியன், வேல்சு |
- உயர்வு | 610 மீ (2,001 அடி) |
- ஆள்கூறு | 52°29′36″N 3°44′04″W / 52.493465°N 3.734578°W |
கழிமுகம் | செவர்ன் கழிமுகம் |
- அமைவிடம் | பிரிஸ்டல் கால்வாய், ஐக்கிய இராச்சியம் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 354 கிமீ (220 மைல்) |
வடிநிலம் | 11,420 கிமீ² (4,409 ச.மைல்) |
Discharge | for பிவுட்லி, வொர்ஸ்டர்சையர் SO 7815 7622 |
- சராசரி | [1] |
- மிகக் கூடிய | |
செவர்ன் ஆறு (River Severn, வேல்சு: Afon Hafren, இலத்தீன்: Sabrina) ஐக்கிய இராச்சியத்தின், மிகவும் நீளமான ஆறாகும். 354 கிலோமீட்டர்கள் (220 mi) தொலைவிற்கு[2][3] ஓடுகின்ற இந்த ஆறு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து இணைந்த நிலப்பரப்பில் ஷானன் ஆற்றிற்கு அடுத்த மிக நீளமான ஆறாக விளங்குகிறது. நடுவண் வேல்சின் காம்பிரியன் மலைகளில் போவைசின் செரெடிகான் அருகிலிருந்து 610 மீட்டர்கள் (2,001 அடி) உயரத்தில் உருவாகிறது. இது இசுராப்சையர், வொர்செஸ்டர்சையர் மற்றும் குளோசெஸ்டர்சையர் கௌன்டிகள் வழியாகப் பாய்கிறது. இதன் கரையில் இசுரூசுபரி, வொர்ஸ்டர், குளோசெஸ்டர் ஆகிய ஊர்கள் உள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "National River Flow Archive - 54001 Severn @ Montford". Archived from the original on 2007-10-23. Retrieved 2008-01-24.
- ↑ "Frankwell Flood Alleviation Scheme, Shrewsbury" (PDF). UK Environment Agency. Retrieved 2010-03-13.
- ↑ "The River Severn Facts". BBC. Retrieved 2006-12-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- Severn Estuary Partnership பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்
- Portishead and Bristol Lifeboat பரணிடப்பட்டது 2018-04-19 at the வந்தவழி இயந்திரம்
- ITV Local footage ITV's Keith Wilkinson (reporter) and Jennifer Binns canoeing the Severn
- Woodend, a hamlet washed away by the River Severn
- Canal & River Trust official site