உள்ளடக்கத்துக்குச் செல்

செராடொப்சிடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செராடொப்சிட்
புதைப்படிவ காலம்:பிந்தியகிரீத்தேசியக் காலம்
டிரைசெராடொப்ஸ் மண்டையோடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
சேராடொப்சிடீ

துணைக்குடும்பங்கள்

செராடொப்சிடீ என்பது மார்ஜினோசெஃபாலியா தொன்மாக்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம் ஆகும். இக் குடும்பம், டிரைசெராடொப்ஸ், ஸ்டைராகோசோரஸ் ஆகிய பேரினங்களை உள்ளடக்கியது. இதற்குள் அடங்கிய அறியப்பட்ட இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவில் மேல் கிரீத்தேசியக் காலத்தவையான நாலுகாலிகளும், தாவர உண்ணிகளும் ஆகும். இவற்றுக்குச் சிறப்பியல்பான அலகுகள் காணப்படுகின்றன. தாடையின் பின்புறத்தில் கிழிக்கும் பற்கள் உள்ளன. கொம்புகளும் உண்டு. இக் குடும்பம் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று செராடொப்சினீ அல்லது சாஸ்மோசோரினீ. மற்றது செண்ட்ரோசோரினீ

வகைப்பாடு

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செராடொப்சிடீ&oldid=1828179" இலிருந்து மீள்விக்கப்பட்டது