செய்மதி இடஞ்சுட்டல்
Appearance
புவிவடிவவியல் | |
---|---|
அடிப்படைகள் | |
புவிவடிவவியல் · புவியியக்கவியல் Geomatics · புவிப்படக்கலை | |
கோட்பாடுகள் | |
தாழ்தளம் · தொலைவு · புவிவடு புவிவடிவம் · புவிக்கோளுரு அமைப்பு புவியியல் ஆயத் திட்டம் கிடைநிலை சார்பீடு நிலநேர்க்கோடு/நிலநிரைக்கோடு · வரைபடக்கோட்டுச் சட்டம் நோக்கீட்டு நீள்கோளம் · செய்மதி புவிவடிவவியல் பரவெளி குறிப்பீட்டு அமைப்பு | |
நுட்பங்கள் | |
புஇசெக · புஇக · GLONASS · IRNSS | |
செந்தரங்கள் | |
ED50 · ETRS89 · GRS 80 NAD83 · NAVD88 · SAD69 SRID · UTM · WGS84 | |
வரலாறு | |
புவிவடிவவியல் வரலாறு NAVD29 | |
செய்மதி இடஞ்சுட்டல் (Satellite navigation) என்பது புவியத் துழாவுகையுடைய தானியக்க புவி-வெளி இடமாக்கலைத் தரும் செய்மதிகளின் ஓர் அமைப்பு ஆகும். இது சிறிய மின்னணு அலைவாங்கிகளினால் அதன் (நிலநிரைக்கோடு, நிலநேர்க்கோடு, மற்றும் நிலக்குற்றுக்கோடு) இருப்பிடத்தைத் தீர்மானித்து, செய்மதியிலிருந்து வானொலி அலைகள் மூலம் சில மீட்டர்களுக்கு நேரச் செய்கணங்களை (time signals) பயன்படுத்திப் பார்வைக்கோட்டினூடாக (line-of-sight) செலுத்துகிறது. அலைவாங்கிகள், அறிவியல் சோதனைக்களுக்கு மேற்கோளிடப் பயன்பெறும் துல்லிய நேரத்தையும், இருப்பிடத்தையும் கணக்கிடுகிறது. புவியத் துழாவுகையுடைய செய்மதி நாவாயோட்டத்தைப் புவி இடஞ்சுட்டல் செய்மதிக் கட்டகம் அல்லது புஇசெக என தீர்மச்சொல்லாக்கப்பட்டுள்ளது.