செயப்பிரகாசு நாராயண் நகர்
Appearance
செயப்பிரகாசு நாராயண் நகர் J. P. Nagar | |
---|---|
ஆள்கூறுகள்: 12°54′43″N 77°35′35″E / 12.912°N 77.593°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மெற்றோ | பெங்களூரு |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 28,508[1] |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KA-05 |
மாநகராட்சி | புருகட் பெங்களூர் மாநகர பாலிகே |
செயப்பிரகாசு நாராயண் நகர் (Jayaprakash Nagar, Bangalore),என்பது ஜேபி நகர் என நன்கு அறியப்படுகிறது. இது இந்தியாவின், கர்நாடகாவில், பெங்களூரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரமான உயர் வகுப்பு வசிப்பிடப்பகுதியாகும். இந்நகருக்கு முன்னணி இந்தியத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயண் பெயரிடப்பட்டது. இது ஜெயாநகர், மற்றும் பிற பகுதிகளான பனசங்கரி, பன்னேர்கட்டா சாலை மற்றும் பிடிஎம் லேஅவுட்க்கு அருகில் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.vigeyegpms.in/bbmp/?module=public&action=wardinfo&wardid=134
- ↑ "JP Nagar, Bangalore: Map, Property Rates, Projects, Photos, Info". www.magicbricks.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.