செம்புளிச்சான்
Appearance
செம்புளிச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Erythroxylaceae
|
பேரினம்: | |
இனம்: | E. monogynum
|
இருசொற் பெயரீடு | |
Erythroxylum monogynum | |
வேறு பெயர்கள் | |
|
செம்புளிச்சான் (அறிவியல் பெயர் : Erythroxylum monogynum), (ஆங்கிலம் பெயர் : Red cedar, Bastard Sandal) என்பது வெப்பமண்டலத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தீபகற்ப இந்தியப்பகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இலங்கையில் பலபகுதிகளிலும் காணப்படுகிரது. இத்தாவரம் சிறிய செடிபோல் இருக்கும்போதே 7 மீட்டர்கள் உயரம் இருக்கும்.[2] ஆயுர்வேதத்தில் இதன் கனி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]
பொதுவான பெயர்கள்[தொகு]
- ஆங்கிலம் = Red cedar, Bastard Sandal
- இருளர் = செம்புளிச்சான்
- கன்னடம் = தேவதாரம் (Devadaram)
- மலையாளம் = செம்புலின்கா (Chembulinga), பழைய சந்தனம் (Palayachandanam), வெள்ளை தேவதாரம் (Vella-devadaram)
- சிங்களம் = தேவதாரா (Devadara) (දේවදාර)
மேற்கோள்[தொகு]
வெளி இணைப்பு[தொகு]
- Hepatoprotective effect of leaves of Erythroxylum monogynum Roxb. on paracetamol induced toxicity
- Flowers of India
- Phytochemical screening and antibacterial potential of Couroupita guianensis and Erythroxylum monogynum பரணிடப்பட்டது 2015-05-29 at the வந்தவழி இயந்திரம்
- Tropical plants பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்