செம்பழுப்பு மார்பு ஈபிடிப்பான்
Appearance
செம்பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் | |
---|---|
![]() | |
Illustration by Keulemans, 1879 | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Ficedula |
இனம்: | Template:Taxonomy/FicedulaF. dumetoria
|
இருசொற் பெயரீடு | |
Ficedula dumetoria (வாலேசு, 1864) | |
வேறு பெயர்கள் | |
|
செம்பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் ( rufous-chested flycatcher ) என்பது மஸ்கிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]
இதன் முன்னாள் துணையினமான ஃபிசெடுலா டுமெடோரியா ரைடெலி இப்போது முழு தனி இனமாக - தனிம்பார் ஈபிடிப்பான் என்ற பெயரில் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Ficedula dumetoria". IUCN Red List of Threatened Species 2017: e.T103771653A111167423. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103771653A111167423.en. https://www.iucnredlist.org/species/103771653/111167423. பார்த்த நாள்: 12 November 2021.