உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு ஓசனிச்சிட்டு
வளர்ந்த ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Selasphorus
இனம்:
S. rufus
இருசொற் பெயரீடு
Selasphorus rufus
(Gmelin, 1788)

செம்பழுப்பு ஓசனிச்சிட்டு ( Rufous hummingbird; Selasphorus rufus) என்பது 8 cm (3.1 அங்) நீளமும், நேரான அலகும் கொண்ட ஒரு சிறு ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைகள் மிகச்சிறப்பான பறத்தலுக்காக நன்கு அறியப்படுபவை. இவை வலசை போகும்போது 2,000 mi (3,200 km) தூரம் பறக்க வல்லவை. இது "செலஸ்போரஸ்" பேரினத்தில் உள்ள ஏழு இனங்களில் ஒன்று ஆகும்.

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Selasphorus rufus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:TaxonIDs

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Selasphorus rufus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: