செபுவான மொழி
Appearance
செபுவான | |
---|---|
Sinugboanon | |
நாடு(கள்) | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | தென்கிழக்காசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20 மில்லியன் [1] (date missing) |
ஆஸ்திரோனீசிய மொழிகள்
| |
லத்தீன் எழுத்துருக்கள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிலிப்பீன்சு |
மொழி கட்டுப்பாடு | கலை மற்றும் எழுத்துருக்களுக்கான வியாசன் அகாதமி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ceb |
ISO 639-3 | ceb |
செபுவான மொழி என்பது ஒரு ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அபகாதா எழுத்துக்கள் மற்றும் பிலிப்பினோ எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.
விக்கிப்பீடியாவில்
[தொகு]28 அக்டோபர் 2021 நாளில் விக்கிப்பீடியாவில் ஆங்கில மொழிக்கு அடுத்து, செபுவான மொழி 6,037,248 கட்டுரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
- ↑ Cebuano - Sinugboanong Binisaya