சென்னை சர்வதேசத் திரைப்பட விழா
Appearance
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா | |
---|---|
இடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
நிறுவப்பட்டது | 2002 |
மொழி | சர்வதேசம் |
இணையத் தளம் |
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா (Chennai International Film Festival, CIFF) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரில் 2002 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகும். இவ்விழாவை இந்தியத் திரைப்படச் சங்கம் (ஐ.சி.ஏ.எஃப்)[1] தமிழ்நாடு அரசு, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்தியத் திரைப்பட அமைப்பும் உடன் இணைந்து நடத்துகின்றன.
நோக்கம்[தொகு]
உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் இவ்விழாவின் போது திரையிடப்படும். உலக மக்களுக்கிடையே நட்புறவை உருவாக்கவும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை திரைப்படங்களின் மூலம் அறிந்து கொள்வதே இத்திரைப்பட விழாவின் நோக்கமாகும்.இது வரை 100 க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.[2][3][4][5]
விருதுகள்[தொகு]
இவ்விழாவின் போது கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
- சிறந்த தமிழ்த் திரைப்படம்
- இரண்டாவது சிறந்த திரைப்படம்
- நடுவர்களின் சிறப்பு விருது
- இளைஞர்களுக்கான அமிதாப் பச்சன் விருது. (2013 முதல்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ramnarayan, Gowri (16 December 2005). "Chennai International Film Festival பரணிடப்பட்டது 2006-11-07 at the வந்தவழி இயந்திரம்", தி இந்து. Retrieved 12 June 2014.
- ↑ Official website filmlist 2010 "Archived copy". Archived from the original on 2010-12-15. பார்க்கப்பட்ட நாள் 2011-01-23.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ (6 November 2013). "Shabana Azmi, Kamal Haasan likely to inaugurate CIFF", IANS. Retrieved 12 June 2014.
- ↑ (8 November 2010). "Chennai Film festival: 40 countries, 130 films", தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Retrieved 12 June 2014.
- ↑ (13 December 2013). "Chennai International Film Festival gets off to a glittering start", தி இந்து. Retrieved 12 June 2014.