உள்ளடக்கத்துக்குச் செல்

சென்கர் தேன் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்கர் தேன்வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
மெலிக்னொமான்
இனம்:
மெ. சென்கேரி
இருசொற் பெயரீடு
மெலிக்னொமான் சென்கேரி
(ரெய்ச்செனோவ், 1898)

சென்கர் தேன்வழிகாட்டி (Zenker's honeyguide)(மெலிக்னொமான் சென்கேரி) என்பது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எக்குவடோரியல் கினி, காபோன் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

இதன் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொற் பெயர் செர்மன் தாவரவியலாளர் ஜோர்ஜ் ஜென்கரை நினைவுபடுத்துகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Melignomon zenkeri". IUCN Red List of Threatened Species 2016: e.T22680663A92871670. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680663A92871670.en. https://www.iucnredlist.org/species/22680663/92871670. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துBeolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. p. 377.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்கர்_தேன்_வழிகாட்டி&oldid=3847341" இலிருந்து மீள்விக்கப்பட்டது