உள்ளடக்கத்துக்குச் செல்

செனிகல் பச்சோந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனிகல் பச்சோந்தி
செனிகலில் மரக்கிளை ஒன்றில் செனிகல் பச்சோந்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கெ. செனிகலென்சிசு
இருசொற் பெயரீடு
கெமேலியோ செனிகலென்சிசு
தெளதின், 1802
செனிகல் பச்சோந்தி பரம்பல்

செனிகல் பச்சோந்தி (Senagal chameleon) என்பது மேற்கு ஆப்பிரிக்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட பச்சோந்தி சிற்றினமாகும். இதன் வாழிட வரம்பாக செனகல், மாலி, நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகியவை உள்ளன. மேலும் இது ஈரமான சவன்னா காடுகளில் வாழ்கிறது. இதன் பரந்த மற்றும் அறியப்படாத எண்ணிக்கைக் காரணமாக, செனிகல் பச்சோந்தியினைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் குறைந்த அக்கறை கொண்ட இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், செல்லப்பிராணி வர்த்தகத்தால் இது அச்சுறுத்தப்படலாம்.[1] செனிகல் பச்சோந்தி பொதுவாக ஆலிவ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இதன் உடல் நீளம் 20 முதல் 30 செமீ நீளம் வரை இருக்கும், இருப்பினும் ஆண் பொதுவாகச் சிறியதாக இருக்கும்.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wilms, T.; Wagner, P.; Penner, J.; Rödel , M.-O.; Luiselli, L.; Segniagbeto, G.; Niagate, B.; Carpenter, A. et al. (2013). "Chamaeleo senegalensis". IUCN Red List of Threatened Species 2013: e.T176312A15898112. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T176312A15898112.en. https://www.iucnredlist.org/species/176312/15898112. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Blably®. "Italian Chameleon Network - Care sheet: Il Chamaeleo senegalensis". www.camaleonte.net.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனிகல்_பச்சோந்தி&oldid=3989412" இலிருந்து மீள்விக்கப்பட்டது