செதில் வயிற்று மரங்கொத்தி
செதில் வயிற்று மரங்கொத்தி | |
---|---|
இந்தியாவின், உத்தாரகண்டு மாநிலம் நைனிடாலில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | பிசிடே
|
பேரினம்: | பைகசு
|
இனம்: | P. இசுகோமேடசு
|
இருசொற் பெயரீடு | |
Picus இசுகோமேடசு விகோர்சு, 1831 |
செதில் வயிற்று மரங்கொத்தி (Scaly-bellied woodpecker)(பைகசு இசுகோமேடசு) என்ற மரங்கொத்தி பிசிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது.
வாழிடம்
[தொகு]இதன் இயற்கை வாழிடங்கள் போரியல் காடுகள், வெப்பமண்டல காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
விளக்கம்
[தொகு]இந்த மரங்கொத்தியின் மார்பகத்திலிருந்து புணர் புழை வரை தனித்துவமான பெரிய பச்சை நிற செதில்கள் காணப்படும். இந்த மரங்கொத்தி, செதிள்வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தியைப் போன்றது. ஆனால் பெரியது மற்றும் கோடுகள் இல்லாத தொண்டை மற்றும் மேல் மார்பகத்துடன். கருப்பு முடிகளுடன் வேறுபடுகிறது. ஆணில் உச்சி சிவப்பு நிறத்திலும், பெண்ணில் கருப்பாகவும், பெரிய வெளிறிய அலகுடன் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Picus squamatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681456A92907879. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681456A92907879.en. https://www.iucnredlist.org/species/22681456/92907879. பார்த்த நாள்: 12 November 2021.