செஞ்சிக் கோட்டையின் வரலாறு (நூல்)
Appearance
செஞ்சிக் கோட்டையின் வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | செஞ்சிக் கோட்டையின் வரலாறு |
ஆசிரியர்(கள்): | கோவிந்தசாமி |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | இந்தியா தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | முத்துப் பதிப்பகம் |
பதிப்பு: | மே 1985 |
செஞ்சிக் கோட்டையின் வரலாறு எனும் நூல் கோவிந்தசாமி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் செஞ்சிக் கோட்டையின் அழகு, அக்கோட்டை ஆண்ட அரசுகள், அமைப்பு முறை என பலவற்றையும் தொகுத்து உரைக்கிறது. இந்நூலை முத்துப் பதிப்பகம் மே 1985ல் வெளியிட்டுள்ளது.
பொருளடக்கம்
[தொகு]- பண்டையச் சரிதம்
- இயற்கை வளம்
- மலைக்கோட்டை (கோன் வம்சம்)
- நாயக்க வம்சம்
- மராட்டியர்
- மொகலாயர்
- ஐரோப்பியர்
- மலைக்கோட்டை (அமைப்பு)
- கோட்டை கட்டிடங்கள்
- ராஜகிரி
- கிருஷ்ணகிரி
- சந்திரகிரி
- கோட்டைக்கு வெளிப்புரம்
- சிங்கபுரம்
- மேலச்சேரி
- இதர இடங்கள்
- முடிவுரை
- தேசிங்கு ராஜா