உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கல் (கிராமம்)

ஆள்கூறுகள்: 8°22′09″N 77°06′03″E / 8.3693°N 77.1008°E / 8.3693; 77.1008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கல்
Chenkal
கிராமம்
ஆள்கூறுகள்: 8°22′09″N 77°06′03″E / 8.3693°N 77.1008°E / 8.3693; 77.1008[1]
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
மக்கள்தொகை
35,992

செங்கல் (Chenkal) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமமாகும்.[1] [2][3]

அமைவிடம்

[தொகு]

திருவனந்தபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் செங்கல் கிராமம் உள்ளது. உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

மக்கள் தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செங்கல் கிராமத்தில் 17,825 ஆண்கள் மற்றும் 18,167 பெண்கள் என 35,992 பேர் இருந்தனர்.[1]

சுற்றுலாத் தலம்

[தொகு]

இந்தப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்தக் கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population approximately of 5000 or above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Yahoo Maps India : Chenkal". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  3. Kandamathu Kudumba Sangamam Published by K. K. N., Neyyattinkara 1995
  4. திருவனந்தபுரம் ப்ளாக்ஸ்பாட்
  5. தினமணி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்_(கிராமம்)&oldid=3945435" இலிருந்து மீள்விக்கப்பட்டது