உள்ளடக்கத்துக்குச் செல்

செக் குடியரசின் தேசிய நூலகம்

ஆள்கூறுகள்: 50°5′14.62″N 14°25′2.58″E / 50.0873944°N 14.4173833°E / 50.0873944; 14.4173833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக் குடியரசின் தேசிய நூலகம்
National Library
of the Czech Republic
Národní knihovna České republiky (Czech)
Baroque library hall in the National Library of the Czech Republic
நாடு செக் குடியரசு
வகைதேசிய நூலகம்
தொடக்கம்1777 (248 ஆண்டுகளுக்கு முன்னர்) (1777)
அமைவிடம்கிளமென்டினியம், பிராகா
அமைவிடம்50°5′14.62″N 14°25′2.58″E / 50.0873944°N 14.4173833°E / 50.0873944; 14.4173833
Collection
அளவு7,358,308 மொத்தம்[1]
21,271 கையெழுத்துப் பிரதிகள்[1]
c. 4,200 இன்குனாபுலா[2]
ஏனைய தகவல்கள்
இயக்குநர்மார்ட்டின் கொகாண்டா
இணையதளம்www.nkp.cz
Map
Map

செக் குடியரசின் தேசிய நூலகம் (ஆங்கில மொழி: National Library of the Czech Republic) (செக் மொழி: Národní knihovna České republiky) செக் குடியரசில் உள்ள ஒரு தேசிய நூலகம் ஆகும். செக் குடியரசின் கலாச்சார அமைச்சகத்தால் இந்நூலகம் நடத்தப்படுகிறது. பிராகா மாநகரத்தின் நடுவில் அமந்துள்ளது.[3] 60 இலட்சம் கோப்புகளுடன் செக் குடியரசின் மிகப்பெரிய நூலகம் இதுவே.[1] துருக்கி, ஈரான் மற்றும் இந்தியா தொடர்பான பழைய நூல்களும் இங்கு உள்ளன.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Výroční zpráva Národní knihovny České republiky 2018 (PDF) (in செக்). 2019. ISBN 978-80-7050-711-7. ISSN 1804-8625. Retrieved 30 October 2019. {{cite book}}: |journal= ignored (help)
  2. "Incunabula". www.nlp.cz. National Library of the Czech Republic. Retrieved 29 June 2014.
  3. "Need for new library intensifies". The Prague Post. 28 மே 2008. Archived from the original on 9 மே 2014. Retrieved 8 மே 2014.
  4. "National Library's rare prints and manuscripts at the click of a mouse". Radio Prague. 2005-11-24. Retrieved 2019-12-18.
  5. Tucker, Aviezer (18–24 பிப்ரவரி 2009). "Opinion". The Prague Post (Prague): p. A4 இம் மூலத்தில் இருந்து 9 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140509001128/http://www.praguepost.cz/examples/weekly-paper-2009-02-18.pdf. பார்த்த நாள்: 8 மே 2014. 

வெளியிணைப்புகள்

[தொகு]

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).