செக்கக்குடி
Appearance
செக்கக்குடி (Sekkakudi) என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]செக்கக்குடி சிவகங்கையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், தேவகோட்டையிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சிவகங்கை மற்றும் காளையார்கோவில் இதன் அருகில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும். கீழஉச்சாணி, மேலஉச்சாணி, இராதானூர், சருகணி மற்றும் திருவேகம்பத்தூர் இதன் அருகில் உள்ள கிராமங்கள் ஆகும்.
கல்வி
[தொகு]இங்கு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sekkakudi Pin Code (Sivaganga, Tamil Nadu)". Maps of India (in ஆங்கிலம்). Retrieved 2022-07-09.
- ↑ "ST.JOSEPH PRI, SEKKAKUDI - Sekkakudi, District Sivaganga (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-07-09.