உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியநாராயணன் கோயில், காக்கிநாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியநாராயணன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:காக்கிநாடா
அமைவு:கொல்லாலா மமிதாடா
கோயில் தகவல்கள்
இணையதளம்:https://srisuryanarayanaswamydevasthanamgmamidada.org/index.html

சூரியநாராயணன் கோயில் (Sri Suryanarayana Swami Temple), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கொல்லாலா மமிதாடா கிராமத்தில் சூரியநாராயணன் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இது காக்கிநாடாவிற்கு தென்மேற்கே 24.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயில், 1920ஆம் ஆண்டில் கொல்லாலா மமிதாடா கிராமத்தின் நிலக்கிழார் கோவ்விரி பசிவி ரெட்டியால் நிறுவப்பட்டது.

இக்கோயிலின் முக்கிய விழாக்கள் ரத சப்தமி, வைகுண்ட ஏகாதசி ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gollala Mamidada: The Gopurala Mamidada". In Kakinada. City Information Services. 2017. Retrieved 17 July 2017.
  2. "Sri Suryanarayana Swamy Temple, G. Mamidada". East Godavari District Webportal. National Informatics Centre(East Godavari District Centre). 17 July 2017. Retrieved 17 July 2017.