சூரத்தாலி அருவி
Appearance
சூரத்தாலி அருவி | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | இரத்தினபுரி மாவட்டம், இலங்கை |
ஆள்கூறு | 06°44′45″N 80°49′44″E / 6.74583°N 80.82889°E |
மொத்த உயரம் | 60 மீட்டர்கள் (200 அடி) |
சராசரி அகலம் | 2 மீட்டர்கள் (6.6 அடி) |
சூரத்தாலி அருவி (Surathali Falls)( Sinhala , சூரதாலி எல்ல ) சுமார் 60 மீட்டர் உயரமுடையது. இது இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் வால்ஹாபுதென்னாவில் உள்ளது.[1] [2]

மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Surathali Ella Falls". Amazinglanka.com. Retrieved 15 April 2018.
- ↑ "Surathali Ella Waterfall". Gamana.lk. Retrieved 15 April 2018.