சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம்
Appearance
சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய ரயில்வே நிலையம் | |
இந்திய ரயில்வே இலட்சினை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சோகுவி, சூமௌகெடிமா மாவட்டம், நாகலாந்து இந்தியா |
ஆள்கூறுகள் | 25°45′37″N 93°42′45″E / 25.760356°N 93.712500°E |
ஏற்றம் | 184.7 மீட்டர்கள் (606 அடி) |
உரிமம் | இந்திய ரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா) |
தடங்கள் | தன்சிரி-சூபா தடம் |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | நிலையா (தரைத்தள நிலையம்) |
தரிப்பிடம் | ஆம் |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயலில் |
நிலையக் குறியீடு | SKHV |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா) |
கோட்டம்(கள்) | லும்டிங்கு |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2021 |
மின்சாரமயம் | இல்லை |
சூமௌகெடிமா சோகுவி தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு SHKV) என்பது இந்தியாவின் நாகாலாந்தின் சூமெளகெடிமா மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சூமௌகெடிமா -திமாப்பூர் பெருநகரப் பகுதியின் கிழக்குப் பகுதிக்கான நிலையமாகச் செயல்படுகிறது. இந்த நிலையம் இரண்டு தளங்கள் மற்றும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. தன்சிரி-ஜுப்சா பாதையில் திறக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் இதுவாகும்.[1][2]
மேலும் பார்க்கவும்
[தொகு]- திமாப்பூர் தொடருந்து நிலையம்
- கோஹிமா ஜுப்சா தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SKHV/Shokhuvi". India Rail Info.
- ↑ "Nagaland get trial run of railways on Dimapur-Zubza track". United News of India. 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.