சுவீடிசு - தமிழ் அகராதி
Appearance
சுவீடிசு - தமிழ் அகராதி (Swedish - Tamil dictionary) என்பது எஸ். கிருபாகரன் என்பவரால் சுவீடன் நாட்டிலுள்ள தும்பா என்னும் இடத்தில் தொகுக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அகராதி ஆகும். இந்த அகராதி, 235 பக்கங்களைக் கொண்டது[1].
முன்பு, உல்லா சந்த்கிரென் என்பவரால் தொகுக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்-சுவீடிசு-தமிழ் அகராதி 59 பக்கங்களைக் கொண்டுள்ளது; இது உப்சாலா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டதாகும்.[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Svensk thamilsk ordbok, CuvītaN moli - tamil akarāti". S. Kirubakaran, Tumba. 2006. p. 235. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
- ↑ "Ordbok tamil-svenska-tamil D. 1, Tamil-svenska". Institutionen för afro-asiatiska språk, Uppsala university, Uppsala. 1992. p. 59. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.