சுவிரா ஜெய்ஸ்வால்
Appearance
சுவிரா ஜெய்ஸ்வால் (Suvira Jaiswal) என்பவர் இந்திய வரலாற்றாளர். பழங்கால இந்தியாவின் சமூக வரலாற்றை ஆய்வு செய்தவர். இந்தியாவில் சாதிய முறை உருவான வரலாற்றையும் இந்து மதக் கடவுள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளார்.
படிப்பும் பட்டமும் பணிகளும்
[தொகு]அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்று வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராம் சரண் சர்மா என்ற வரலாற்று அறிஞரின் கீழ் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[1]
1962 இல் பாட்னா பல்கலைக் கழகத்தில் பேராசியர் பணியில் சேர்ந்தார். சவகர்லால் நேரு பல்கலைக் கழக்த்தில் 1971 முதல் 1991 வரை பேராசிரியராக இருந்தார். 2007 இல் இந்திய வரலாறு பேரவையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ "Suvira Jaiswal". Scholars without Borders. Archived from the original on 9 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2017.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Appointments (National)". Pratiyogita Darpan (Pratiyogita Darpan) 1 (11): 24. May 2007. https://books.google.com/books?id=6ugDAAAAMBAJ&pg=PT24.