உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்கால செருமனியில் சுவாபியா

சுவாபியா (/ˈswbiə/; இடாய்ச்சு மொழி: Schwaben) என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்கில் உள்ள ஒரு பகுதி. இது வரலாறு, பண்பாடு, மொழி அடிப்படையில் தனித்துவம் வாய்ந்தது. இன்றைய இடாய்ச்சுலாந்தின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலத்தின் சில பகுதிகள் பண்டைய சுவாபியாவின் பகுதிகளாகும்.

மேலும் சுவாபியா கி.பி 1550இல் இருந்து பண்டைய ரோமப் பேரரசு கி.பி. 1806 இல் கலைக்கப்படும் வரை அதன் பத்து உயர்அதிகாரம் கொண்ட வட்டங்களுள் ஒன்றாக இருந்தது.

புகழ்பெற்ற சுவாபியர்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாபியா&oldid=1909482" இலிருந்து மீள்விக்கப்பட்டது