உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர் இல்லாத சித்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர் இல்லாத சித்திரங்கள்
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புகே. கோபிநாத்
பகவதி கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புசுதாகர்
பாக்யராஜ்
சுமதி
வெளியீடுநவம்பர் 30, 1979
நீளம்3958 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுவர் இல்லாத சித்திரங்கள் (Suvarilladha Chiththirangal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

[2]

வ.௭ண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss)
1 ஆடிடும் ஓடமாய் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா முத்துலிங்கம் 3:42
2 காதல் வைபோகமே மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கண்ணதாசன் 3:45
3 வெல்கம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:52

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கே. பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்". Archived from the original on 2012-05-30. Retrieved 2014-09-04.
  2. "Suvarilladha Chiththirangal Songs". raaga. Retrieved 2013-10-01.