சுவடிப்பாதுகாப்பு வரலாறு (நூல்)
Appearance
சுவடிப்பாதுகாப்பு வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | சுவடிப்பாதுகாப்பு வரலாறு |
ஆசிரியர்(கள்): | ப. பெருமாள் |
வகை: | சுவடி |
துறை: | வரலாறு |
இடம்: | கோவிலூர் 630 307 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 240 |
பதிப்பகர்: | கோவிலூர் மடாலயம் |
பதிப்பு: | 2012 |
ஆக்க அனுமதி: | நூலாசிரியர் |
சுவடிப்பாதுகாப்பு வரலாறு, ப. பெருமாள் எழுதிய, சுவடிகளைப் பாதுகாக்க வேண்டிய முறையினை விளக்கும் நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூலில் எழுத்து மற்றும் எழுதுபொருட்களின் தோற்றமும் வளர்ச்சியும், சுவடிகளின் அழிவிற்கான காரணங்கள், சுவடிப் பாதுகாப்பு முறைகள், பண்டைய சுவடி நூலகங்களும் பாதுகாப்புணர்வும், இன்றைய சுவடி நூலகங்களும் சுவடிப் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் சுவடிகளைப் பற்றிய அறிமுகமும் முக்கியத்துவமும் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
[தொகு]'சுவடிப்பாதுகாப்பு வரலாறு', நூல், (2012; கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, காரைக்குடி அருகில்)