சுழல் கரணப் புறா
Appearance
சுழல் கரணப் புறா (Roller pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சுழல் கரணப் புறாவும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட பிற புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை காற்றில் கரணமடிக்கும் திறன் கொண்டவையாகும்.[1]
வகைகள்[தொகு]
- பர்மிங்கம் சுழல் கரணப் புறா
- கலட்சு சுழல் கரணப் புறா
- கீழை சுழல் கரணப் புறா
- பார்லர் சுழல் கரணப் புறா
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துLevi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.