சுள்ளிய சாம்பல் குரங்கு
Appearance
சுள்ளிய சாம்பல் மந்தி[1] | |
---|---|
![]() | |
முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படும் சுள்ளிய சாம்பல் மந்தி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழைய உலக குரங்கு
|
பேரினம்: | சாம்பல் மந்தி
|
இனம்: | S. priam
|
இருசொற் பெயரீடு | |
Semnopithecus priam பிலித், 1844 | |
![]() | |
சுள்ளிய சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள் |
சுள்ளிய சாம்பல் மந்தி (Tufted gray langur) ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன[1]. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளது. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை
- இந்திய சுள்ளிய சாம்பல் மந்தி
- இலங்கை சுள்ளிய சாம்பல் மந்தி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 பாண்டியர் செப்பேடுகள் பத்துGroves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help); Check date values in:|date=
(help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ "Semnopithecus priam". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.iucnredlist.org/apps/redlist/details/135440/0 பரணிடப்பட்டது 2012-02-08 at the வந்தவழி இயந்திரம்
- காணொளி