சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி
Appearance
சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
பகுதிகள்
[தொகு]இது வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி, பூதாடி, நென்மேனி, நூல்ப்புழை, புல்ப்பள்ளி, முள்ளன்கொல்லி, அம்பலவயல், மீனங்காடி ஆகிய ஊராட்சிகளை கொண்டது. [1].
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2011 முதல் தற்போது வரை) ஐ. சி. பாலகிருஷ்ணன் (காங்கிரசு)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ மலையாள மனோரமா பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் சட்டமன்றத் தேர்தல் 2006, சேகரித்த தேதி -19 செப்டம்பர் 2008
- ↑ கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்