உள்ளடக்கத்துக்குச் செல்

சுலாவெசி பறக்கும் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலாவெசி பறக்கும் பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திராகோ
இனம்:
தி. பிலோனோடசு
இருசொற் பெயரீடு
திராகோ பிலோனோடசு
குந்தர், 1872
வேறு பெயர்கள் [1]

திராகோ லினியேடசு பிலோனோடசு

திராகோ பிலோனோடசு (Draco spilonotus), சுலாவெசி பறக்கும் பல்லி[2] என்பது சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][3] சுலவேசியின் வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இந்தச் சிற்றினம் காணப்படுகிறது.[2]

ஆண் பல்லியின் தோற்செட்டை சவ்வு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது முன்புறத்திலிருந்து வெளிப்படும் பழுப்பு நிறக் கோடுகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தொண்டைப் பகுதி மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவத்தில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Draco spilonotus at the Reptarium.cz Reptile Database. Accessed 16 May 2018.
  2. 2.0 2.1 2.2 Nick Baker. "Sulawesi Lined Gliding Lizard". Ecology Asia. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  3. Musters, C. J. M. (1983). "Taxonomy of the genus Draco L. (Agamidae, Lacertilia, Reptilia)". Zoologische Verhandelingen 199 (1): 1–120. http://www.repository.naturalis.nl/document/364347. பார்த்த நாள்: 5 December 2015. 

பொது குறிப்புகள்[தொகு]

பயனுள்ள வலைத்தளங்கள் மற்றும் வெளிப்புற வளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_பறக்கும்_பல்லி&oldid=4032712" இலிருந்து மீள்விக்கப்பட்டது