சுற்றுச்சூழலியல்
சூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.
சூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.
சுற்றுச்சூழல்
[தொகு]முதன்மைக் கட்டுரை: சுற்றுச்சூழல்
தமிழக சூழல் ஆராய்ச்சி/நிர்வாக மையங்கள்
[தொகு]- தமிழ் நாடு அரசு சுற்றுச்சூழல் துறை - ஆங்கிலம்/தமிழ் பரணிடப்பட்டது 2006-02-05 at the வந்தவழி இயந்திரம்
- மழைநீர் சேகரிப்பு - தமிழ்/ஆங்கிலம் பரணிடப்பட்டது 2008-03-30 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு வனத்துறை - ஆங்கிலம் பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம்
- MS Swaminathan Research Foundation - MSSRF - ஆங்கிலம்
- Tamil Nadu Pollution Control Board - ஆங்கிலம்
- Tamil Nadu Agricultural University - ஆங்கிலம்
- Madras School of Economics - ஆங்கிலம் பரணிடப்பட்டது 2006-02-03 at the வந்தவழி இயந்திரம்
- TN Veterinary and Animal Sciences University ஆங்கிலம்/தமிழ்
- Institute of Water Studies - ஆங்கிலம்
- TN Environmental Information system (ENVIS) பரணிடப்பட்டது 2006-02-09 at the வந்தவழி இயந்திரம்
இந்திய சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள்
[தொகு]- Center for Indian Knowledge Systems - ஆங்கிலம்
- National Institute for Ocenography - ஆங்கிலம் பரணிடப்பட்டது 2006-02-07 at the வந்தவழி இயந்திரம்
தமிழீழ சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள்
[தொகு]- சூழல் நல்லாட்சி ஆணையம்
- தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
- பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் - (TEEDOR) - http://www.teedor.org/ பரணிடப்பட்டது 2005-08-30 at the வந்தவழி இயந்திரம்
- பொருண்மிய மதியுரைகம் - (The Economic Consultancy House) - http://www.techonnet.org/
- தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்