உள்ளடக்கத்துக்குச் செல்

சர்குஜா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுர்குஜா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



சர்குஜா மாவட்டம்
सरगुजा जिला
சர்குஜாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்அம்பிகாபூர்
பரப்பு15,732 km2 (6,074 sq mi)
மக்கட்தொகை2,361,329 (2011)
மக்கள்தொகை அடர்த்தி189/km2 (490/sq mi)
படிப்பறிவு61.16
பாலின விகிதம்991
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சர்குஜா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அம்பிகாபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]

உட்பிரிவுகள்[தொகு]

[1]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்குஜா_மாவட்டம்&oldid=3929631" இலிருந்து மீள்விக்கப்பட்டது