உள்ளடக்கத்துக்குச் செல்

சுருதிமாலா துவாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருதிமாலா துவாரா
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்நரி சக்தி விருது (2015), ஆண்டின் சிறந்த அசாமிய பெண் (2016)
இணையதளம்
www.srutimaladuara.in

சுருதிமலா துவாரா ( அசாமி: শ্ৰুতিমালা দুৱৰা) என்பவர் பன்மொழிப் புலமை எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியாவின் அசாமினைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஆங்கிலத்திலும் அசாமியிலும் எழுதுகிறார்.

சுயசரிதை

[தொகு]

தி சன்செட் அண்ட் தெ ஸ்டோரிஸ் (ஸ்பெக்ட்ரம், 1998), வெயிட்டிங் ஃபார் தி லாஸ்ட் ப்ரீத் (ஸ்பெக்ட்ரம், 1999), தி ஜூலன் ஈவினிங் (ஸ்பெக்ட்ரம், 2000) ஆகியவை இவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். [1] [2] டிராவலிங் வித் ட்ரீம்ஸ் (ஸ்பெக்ட்ரம், 2001), மாயாஸ் பார்ட்டி (பிஆர் பப்ளிஷிங் கார்ப், 2003) அண்ட் ஆஷஸ் இன் தி சீஸ் (பிஆர் பப் கார்ப், 2003) ஆகியவை இவரது ஆங்கில பதினங்கள் ஆகும். மான் கஹனாத் (1997) என்பது இவரது அசாமிய சிறுகதைத் தொகுப்பு ஆகும். [3] சாதுகதர் தேஷ் (1995), சாதுகதர் பாகிச்சா (1996), சாதுகதர் துபுலா (1996) ஆகிய இவரது குழந்தைகளுக்கான நூல்கள் 1990-98 க்கு இடையில் வெளியிடப்பட்ட சிறந்த இந்திய குழந்தைகள் இலக்கியங்களில் ஒன்றாக தேசிய புத்தக அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4]

இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து மற்றும் தி அசாம் ட்ரிப்யூன் ஆகிய செய்திதாளகளுக்கும் எழுதியுள்ளார். [5]


டாக்டர் சுருதிமலா துவாரா ஒரு எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் ஊடக நபர்.

ஏப்ரல் 2015 இல் அரிமா சங்கத்தினால் அவருக்கு "நரி சக்தி விருது" மற்றும் 2016 ஆம் ஆண்டில் இவருக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம்"ஆண்டின் சிறந்த பெண்" விருது வழங்கியது.

இவர் கவுகாத்தியில் உள்ள ஹேண்டிக் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.

நூலியல்

[தொகு]

புதினங்கள்

  • மாயாஸ் பார்ட்டி (பி.ஆர். பப்ளிஷிங் கார்ப், 2003)
  • ஆஷஸ் இன் தி சீஸ் (பிஆர் பப் கார்ப், 2003)
  • டிராவலிங் வித் ட்ரீம்ஸ் (ஸ்பெக்ட்ரம், 2001)

சிறுகதைத் தொகுப்புகள்

  • தி ஜூலன் ஈவ்னிங் (ஸ்பெக்ட்ரம், 2000)
  • வெயிட்டிங் ஃபார் தெ லாஸ்ட் பிரீத்(ஸ்பெக்ட்ரம், 1999),
  • தி சன்செட் அண்ட் அதர் ஸ்டோரிஸ் (ஸ்பெக்ட்ரம், 1998),

குழந்தைகள் புத்தகங்கள்

  • சாதுகதர் பாகிச்சா (1996),
  • சாதுகதர் துபுலா (1996)
  • சாதுகதர் தேஷ் (1995),

சான்றுகள்

[தொகு]
  1. "Poetry Book Published, report in The Assam Tribube". Archived from the original on 2012-02-19. Retrieved 2022-01-01.
  2. Info at Rediff books
  3. "Koushik Hazarika's Page". Archived from the original on 2010-03-17. Retrieved 2021-03-13.
  4. Profile in Pratilipi
  5. "The Assam Tribune". Archived from the original on 2011-08-21. Retrieved 2021-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதிமாலா_துவாரா&oldid=3555121" இலிருந்து மீள்விக்கப்பட்டது