உள்ளடக்கத்துக்குச் செல்

சுருட்டு வடிவ உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருட்டு வடிவ உயிரணு
இரத்தப் படலத்தில் எல்லிப்டோசைட்டுகள்
சிறப்புகுருதியணுவியல்

சுருட்டு வடிவ உயிரணு (Cigar cell)(கரிக்கோல் உயிரணு என்றும் குறிப்பிடப்படுகின்றன) என்பது செங்குருதியணுக்கள் ஆகும். இவை சுருட்டு அல்லது கரிக்கோல் வடிவத்தில் புற இரத்த ஓட்டத்தில் காணப்படுகின்றன. கரிக்கோல் உயிரணு பொதுவாகப் பரம்பரை எலிப்டோசைட்டோசிசு நோயுடன் தொடர்புடையவை. இருப்பினும், இவை இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, சீழ்படல், மலேரியா மற்றும் இரத்த சிவப்பணு நோய் மற்றும் உற்பத்தியைக் குறைக்கும் பிற நோய்த்தொற்று நிலைகளிலும் காணப்படலாம்.[1] இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையின் விடயத்தில், உயிரணு அழிதல் நிறமிக்குறைவும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]

இரத்தப் படலம், ஜீம்சா நிறமேற்ற நிலையில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Clinical Hematology and Oncology. Bruce Furie, Peter A. Cassileth, Michael B. Atkins, Robert J. Mayer. Churchill Livingstone Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-443-06556-X, pg. 276-78
  2. Robbins & Cotran pathologic basis of disease. Vinay Kumar, Abul K. Abbas, Jon C. Aster (Tenth ed.). Philadelphia, PA. 2021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-53113-9. இணையக் கணினி நூலக மைய எண் 1191840836.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருட்டு_வடிவ_உயிரணு&oldid=3506297" இலிருந்து மீள்விக்கப்பட்டது