உள்ளடக்கத்துக்குச் செல்

சும் ரோங்காங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சும் ரோங்காங்கு (Sum Ronghang; (1962/1963 – 3 மே 2024)[1] இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் திபு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] கர்பி ஆங்லாங்கு என்ற மாவட்ட மன்ற தன்னாட்சி மன்றத்தின் முன்னாள் தலைமை நிர்வாக உறுப்பினராகவும் இவர் இருந்தார்.

மேற்கோள்காள்[தொகு]

  1. Assam: Former Hill Area Development (HAD) minister Sum Ronghang passes away at 61
  2. "Sum Ronghang of BJP WINS the Diphu constituency". Archived from the original on 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
  3. My Neta
  4. Sum Ronghang demands CBI probe into HAD Minister's alleged
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்_ரோங்காங்கு&oldid=4013866" இலிருந்து மீள்விக்கப்பட்டது