உள்ளடக்கத்துக்குச் செல்

சுமர் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமர் சிங் யாதவ்
Sumer Singh Yadav
துணைவேந்தர், ஜகன் நாத் பல்கலைக்கழகம், அரியானா
பதவியில் உள்ளார்
பதவியில்
01/10/2020
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
வேலைதுணைவேந்தர், பேராசிரியர்
தொழில்கற்பித்தல், நிர்வாகம்
இணையத்தளம்https://www.jagannathuniversityncr.ac.in/

சுமர் சிங் யாதவ் (Sumer Singh Yadav) என்பவர் இந்தியக் கல்வி நிர்வாகி ஆவார். இவர் அரியானாவில் உள்ளஜெகன் நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.[1][2]

தொழில்

[தொகு]

சுமர் சிங். முன்பு நவம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2020 வரை கோட்டாவின் கேரியர் பாயிண்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[3] மேலும் ராஜஸ்தான் நெவாய், டாக்டர் கே.என். மோடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மே 2018 முதல் நவம்பர் 2018 வரையிலும்[4] ராஜஸ்தானின் பில்வாரா, சங்கம் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜூன் 2016 முதல் மே 2018 வரையிலும் பணியாற்றியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "Jagan Nath University Bahadurgarh| Home". www.jagannathuniversityncr.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  2. "Jagan Nath University Bahadurgarh| Home". jagannathuniversityncr.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  3. "Vice Chancellor | Career Point University". www.cpukota.in. Archived from the original on 2021-06-06. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  4. "Dr. K.N. Modi University". web.archive.org. 2018-11-07. Archived from the original on 2018-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Sangam University Bhilwara". web.archive.org. 2017-03-09. Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமர்_சிங்_யாதவ்&oldid=3675787" இலிருந்து மீள்விக்கப்பட்டது