சுமன் ராவத்து
Appearance
2002 ஆம் ஆண்டில் சுமன் ராவத்து | |||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||||||||||||||||||||
பிறப்பு | 6 மார்ச்சு 1961 ஆர்த்தி கபாகி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 1500 மீட்டர் 3000 மீட்டர் 10000 மீட்டர் | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சுமன் ராவத்து (Suman Rawat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1961 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 3000 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்று 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2] 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீ மற்றும் 3000 மீ போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றார்.[3] இவரது சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்துள்ளது.[4] சுமன் ராவத்து இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ARJUNA AWARDEE SUMAN RAWAT A CASE STUDY" (PDF). Archived from the original (PDF) on 13 August 2020. பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
- ↑ "Medal Winners Of Asian Games". Athletics Federation of India. indianathletics.in. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.
- ↑ Pritam, Norris (25 November 1987). "Indian domination continues". The Indian Express: p. 13.
- ↑ "Himachal Sports Girls Shine" (in ஆங்கிலம்). divyahimachal.com. 5 April 2013. Archived from the original on 12 August 2020. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.
- ↑ "Out of the blue, Chamba’s Seema resets 3000m record" (in en). Tribuneindia News Service. 23 April 2017. https://www.tribuneindia.com/news/archive/sports/out-of-the-blue-chamba-s-seema-resets-3000m-record-396328. பார்த்த நாள்: 12 August 2020.