சுமன் பாலா (பாஜக)
Appearance
சுமன் பாலா | |
---|---|
மாநகரத் தந்தை | |
பதவியில் 2017–2022 | |
தொகுதி | பரீதாபாது |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சுமன் பாலா (Suman Bala) ஓர் அரியானாவைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பரீதாபாது மாநகராட்சி தந்தையாக 2017 முதல் 2022 வரை பணியாற்றினார்.[1][2][3] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். சுமன் பரிதாபாத் மாநகராட்சியின் மூன்றாவது பெண் மாநகரத் தந்தை ஆவார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ahlawat, Bijendra. "Suman Bala elected third woman Mayor of Faridabad" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
- ↑ "सुमन बाला बनी नगर निगम की आठवीं महापौर" (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "सुमन बाला बनीं शहर की मेयर" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.