உள்ளடக்கத்துக்குச் செல்

சுமத்திரா மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமத்திரா மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
பைகசு
இனம்:
P. டெடெமி
இருசொற் பெயரீடு
Picus டெடெமி
(வான் ஊர்ட், 1911)

சுமத்திரா மரங்கொத்தி (Sumatran woodpecker)(பைகசு டெடெமி) என்பது பிசிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது முன்னர் சாம்பல்-தலை மரங்கொத்தியின் (பைகசு கேனசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டுப் பறவைகள் ஆணையத்தினால் தனிச் சிற்றினமாக அறிவிக்கப்பட்டது.[2]

இது சுமத்ராவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Picus dedemi". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/species/22726521/117026086. பார்த்த நாள்: 19 July 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமத்திரா_மரங்கொத்தி&oldid=3367640" இலிருந்து மீள்விக்கப்பட்டது