உள்ளடக்கத்துக்குச் செல்

சுபுகாவா அணை

ஆள்கூறுகள்: 34°48′32″N 132°8′44″E / 34.80889°N 132.14556°E / 34.80889; 132.14556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபுகாவா அணை
Sufugawa Dam
சுபுகாவா அணை is located in யப்பான்
சுபுகாவா அணை
Location of சுபுகாவா அணை
Sufugawa Dam in யப்பான்
அமைவிடம்சிமானே மாகாணம்,சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°48′32″N 132°8′44″E / 34.80889°N 132.14556°E / 34.80889; 132.14556
திறந்தது1961
அணையும் வழிகாலும்
உயரம்58 மீட்டர்
நீளம்147 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு10173 ஆயிரம் கன மீட்டர்
நீர்ப்பிடிப்பு பகுதி88.5 சதுர கிலோ மீட்டர்
மேற்பரப்பு பகுதி53 எக்டேர்

சுபுகாவா அணை (Sufugawa Dam) சப்பான் நாட்டின் சிமானே மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 58 மீட்டர் உயரமும் 147 மீட்டர் நீளமும் கொண்டதாக சுபுகாவா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 88.5 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 53 எக்டேர்களாகும். 10173 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1961 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sufugawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபுகாவா_அணை&oldid=3504450" இலிருந்து மீள்விக்கப்பட்டது