உள்ளடக்கத்துக்குச் செல்

சுபிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபிலம் அல்லது ஆர்குலீசு (ஆங்கிலம்: Harmonica; எசுத்தோனியம்: Suupill; சுலோவேனியம்: Orglice) என்பது ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்க கிராமிய இசை, புளூசு, யாசு போன்ற இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Weinstein, Randy F.; Melton, William (2001). The Complete Idiot's Guide to Playing the Harmonica. Alpha. ISBN 0-02-864241-4.
  2. (a pun on the inventor's surname and 成功, or "success," pronounced "chenggong" in Mandarin Chinese) harmonica, invented by Cheng Xuexue 程雪學 of China.
  3. "Indes galantes, Les (The Gallant Indies," Naxos.com website (accessed 1 September 2016).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபிலம்&oldid=4098972" இலிருந்து மீள்விக்கப்பட்டது