உள்ளடக்கத்துக்குச் செல்

சுபாஷ் உத்தம் பால் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாஷ் பால் தேசாய்
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னையவர்வாசுதேவ் கோன்கார்
பின்னவர்பிரசாத் கோன்கார்
தொகுதிசான்குயம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுபாஷ் உத்தம் பால் தேசாய்

20 ஆகத்து 1966 (1966-08-20) (அகவை 58)
காகோடா, குருசோரெம், கோவா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுபா பால் தேசாய்
பிள்ளைகள்1, மகன்; 1 மகள்
பெற்றோர்
  • உத்தம் பால் தேசாய் (தந்தை)
வாழிடம்(s)சான்குயம், கோவா
கல்விஇளமறிவியல்
கணினி பயன்பாடு பட்டயம்
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
கோவா பல்கலைக்கழகம்
தொழில்இரும்பு தாது விற்பனையாளர் & போக்குவரத்து குத்தகைதாரர்

சுபாஷ் உத்தம் பால் தேசாய் (Subhash Uttam Phal Desai) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தினைச் சார்ந்தவர். முதுநிலை பட்டதாரியான பால் தேசாய் மும்பை பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். கோவா சட்டமன்றத்திற்கு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சான்குயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. My Neta
  2. Italian swami impresses with recitation of Sanskrit shlokas
  3. This is how much your MLA is worth
  4. Wives of 2 MLAs get prominent positions in BJP’s new Executive