உள்ளடக்கத்துக்குச் செல்

சுபாசு சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் சுமாசு சர்க்கார்
Dr. Subhas Sarkar
ডঃ সুভাষ সরকার
மருத்துவர் சுபாசு சர்க்கார்
இணை அமைச்சர்-கல்வித் துறை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஜூலை 2021
அன்னபூர்ணா தேவி யாதவ் & ராஜ்குமார் ரஞ்சன் சிங்
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்தர்மேந்திர பிரதான்
முன்னையவர்சஞ்சய் ஷாம்ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்,
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்மூன் மூன் சென்
தொகுதிபாங்குரா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1953 (1953-12-25) (அகவை 70)
பாங்குரா, மேற்கு வங்காளம்
குடியுரிமை இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சந்தனா சேகர்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்மருத்துவர்
கையெழுத்து
இணையத்தளம்On Twitter
மூலம்: [1]

மருத்துவர் சுபாசு சர்க்கார் (Subhas Sarkar)(பிறப்பு 25 ஆகஸ்ட் 1953) ஓர் மருத்துவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் தொழிலால் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மேற்கு வங்காளத்தின் பாங்குராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் தற்போது ஜூலை 7 2021 அன்று இந்திய அரசின் இணை அமைச்சராகக் கல்வி அமைச்சகத்தில் (இந்தியா) பதவியேற்றுக்கொண்டார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]
2021 ஜூலை 07 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டாக்டர் சுபாஸ் சர்க்காருக்கு மாநில அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த்.

சர்க்கார் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக பாங்குரா தொகுதியில் போட்டியிட்டு மூத்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் வங்காள அமைச்சருமான சுப்ரதா முகர்ஜியை 1 லட்சத்து வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2021 ஜூலை 8 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bankura Election Results 2019 Live Updates: Dr. Subhas Sarkar of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Bankura Lok Sabha Election Results 2019: BJP's Subhas Sarkar hands over bitter pill to TMC's Subrata Mukherjee". Daily News and Analysis. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  3. "Lok Sabha Elections: Mamata faces saffron charge in stronghold". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 May 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  4. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.

 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_சர்க்கார்&oldid=3992366" இலிருந்து மீள்விக்கப்பட்டது